ISO 14001 : 2015 தேவைகள் & பயன்கள்







சுற்றுப்புற மேலாண்மை முறை

ஒரு நிறுவனத்தில் நடக்கின்ற வேலைகளின் மூலமாகவோ, அதனுடைய பொருட்கள் / சேவைகள் மூலம், சுற்றுப்புறம் பாதிக்காத வகையில், அதன் சுற்றுப்புற தாக்கங்களை அறிந்து அதை சிறந்தமுறையில் நிர்வகிக்க தேவையான ஒரு மேலாண்மை முறையே சுற்றுப்புற மேலான்மை முறை ஆகும்.
முக்கியமான  பொருள்  விளக்கம்
சுற்றுப்புறம் :-  ஒரு  நிறுவனத்தை  சுற்றி  அமைந்துள்ளவை                 (உதாரணம் :- காற்று நீர் நிலம் ஆகியவை).
 சுற்றுப்புற தன்மை:- ஒரு   நிறுவனத்தின்  செயல்பாடுகளோ,  உற்பத்தி பொருட்களோ,  சேவையோ, சுற்றுபுறத்தோடு  தொடர்பு  கொண்டால்  அது சுற்றுப்புற தன்மையாகும்.
 சுற்றுப்புற தாக்கம் :-  ஒரு சுற்றுப்புற தன்மை  முழுவதுமாகவோ,  சில பகுதிகளோ, நன்மையாகயோ, கேடாகவோ தாக்கத்தை ஏற்படுத்தினால் அது சுற்றுப்புறத் தாக்கம் ஆகும்.

முக்கியமான தேவைகள்

1.   தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு சான்றிதழ்
2.   சுற்றுப்புற மேலாண்மை சார்ந்த கையேடு மற்றும் வரைமுறைகள் பதிவேடுகள்
3.   சுற்றுப்புற தாக்கம் பற்றிய ஆய்வறிக்கை
4.   சுற்றுப்புற கொள்கை மற்றும் நோக்கங்கள்
5.   சுற்றுப்புற விழிப்புணர்ச்சி பயற்சி
6.   சுற்றுப்புற அவசரகால ஒத்திகை
7.   சொந்த ஆய்வறிக்கை
8.   நிர்வாக பரிசீலனை அறிக்கை
9.   கழிவு மேலாண்மை (மட்கும் குப்பை / மட்காத குப்பை)

பயன்கள்

1.   சுற்றுப்புற மேலாண்மை நன்றாக இருக்கும்
2.   பணம் மிச்சமாகும்
3.   மாசு கட்டுப்படும்
4.   அரசாங்க உத்தரவுகள் மற்றும் விதிகள் மதிக்கப்படும்
5.   அரசாங்க அதிகாரிகளின் ஆய்வின் போது, எளிமையாக கையாளலாம்
6.   நிர்வாகத்தின் மீது நம்பிக்கை வளரும்
7.   ISO 14001 சான்றிதழ் கேட்கும் வடிக்கையாளர்கள் மூலம் வியாபார பெருக்கம் ஏற்படும்.

    For More Info : www.bmqr.com / www.bmqr.in

    https://www.facebook.com/BMQR-Certification-109872277058646
    https://twitter.com/BmqrLtd 
    www.linkedin.com/in/bmqr-certifications-4637b9182


             Contact : 9383565502








Comments

  1. My cousin recommended this blog and she was totally right keep up the fantastic work!


    training iso 45001

    ReplyDelete
  2. It is really very helpful for us and I have gathered some important information from this blog.

    iso 27001 certification

    ReplyDelete
  3. This is really an awesome article. Thank you for sharing this.It is worth reading for everyone.


    iso 27001 certification

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

RETAIL SECURITY GUARDS

FIRE SAFETY

How to calculate combined uncertainty for NABL/ISO/IEC 17025:2017