ISO 22000 நன்மைகள்
உணவு பாதுகாப்பு மேலாண்மை முறை . 1. உணவு பாதுகாப்பு மேலாண்மை முறை /ISO22000.2018 என்றால் என்ன ? உணவு பொருட்களை , சுத்தத்துடனும் , உண்பதற்க்கு பாதுகாப்பானதாகவும் மற்றும் உணவினால் வரக்கூடிய நோய்களை உருவாக்காதவாறும் தயாரித்தல் வேண்டும் . உணவு பாதுகாப்பு மேலாண்மை முறை 22000) என்பது உணவு தயாரிப்பது , வைத்திருப்பது, மற்றும் கையாளுவதில் சிறந்த நிர்வாக முறைகளை கடைபிடிப்பது பற்றியதாகும் . 2. உணவு பாதுகாப்பு மேலாண்மையில் உள்ள விதிக ள் . சுத்த நடவடிகைகள் : ( உதாரணம் : கைய...