ISO 22000 நன்மைகள்


உணவு பாதுகாப்பு மேலாண்மை முறை.
1.  உணவு பாதுகாப்பு மேலாண்மை முறை /ISO22000.2018 என்றால் என்ன ? 
உணவு பொருட்களை, சுத்தத்துடனும், உண்பதற்க்கு பாதுகாப்பானதாகவும் மற்றும் உணவினால் வரக்கூடிய நோய்களை உருவாக்காதவாறும்  தயாரித்தல் வேண்டும்.  உணவு பாதுகாப்பு மேலாண்மை முறை 22000)   என்பது உணவு தயாரிப்பது, வைத்திருப்பது, மற்றும் கையாளுவதில்  சிறந்த நிர்வாக முறைகளை கடைபிடிப்பது பற்றியதாகும் .

2.   உணவு பாதுகாப்பு மேலாண்மையில் உள்ள விதிகள்.                  
       சுத்த நடவடிகைகள்:                                               (உதாரணம் : கையுறை, தலைமுடி கவசம், சுத்த ஆய்வறிக்கை) : -
·         பூச்சிகளை கட்டுப்படுத்துதல்.
·         தனி மனித சுத்தம். 
·         எந்த ஒரு உணவுப் பொருளும் தரையிலோ, சுவர்  அருகிலோ இருக்கக் கூடாது.
·         மின்சார பொருத்திகளில் உள்ள துளைகள் மறைக்கப்பட்டிருக்க வேண்டும்.
·         உணவு பாதுகாப்பு பற்றிய ஆய்வறிக்கை (HACCP).

·         பணியாளர்களுக்கு மருத்துவ ஆய்வு.
·         பொருட்கள் இருப்பு பதிவேடு ( முதலில் வந்தது, முதலில் செல்வது (FIFO).
·         உணவு ஆய்வறிக்கை.
·         எல்லா உணவு பொட்டலங்களுக்கும் அடையாள ண் கொடுக்கப்பது.
·         திரும்பபெறும் பதிவேடு.
·         முகப்பு சீட்டில் சில குறிப்பிட்ட தேவைகள் உள்ளது           (தயாரிப்பாளரின் முகவரி, செய்பொருட்களின் உள்ளடக்கம், உணவு தயாரித்த நாள், எத்தனை நாட்கள் பயன்படுத்தலாம் போன்றவை).
·         கழிவறை சுத்தம்.
·         குளிர்சாதனப் பெட்டியில் வெப்பம் பதிவு செய்தல்.
·         வேறு ஏதாவது அளவு சாதனங்கள் பயன்படுத்தினால் அதன் ஆய்வு அறிக்கை 
ISO 22000 ன் நன்மைகள்
1.உற்பத்தி செய்யப்படும் பொ
ருட்கள் பாதுகாப்பானது என உறுதி செய்யப்படுவது.
2. வாடிக்கையாளர்களின் திருப்தி.
3. உணவு சம்பந்தமான நோய்கள் வருவது கட்டுப்படுத்துவது.
4. சந்தையில் நமது பொருட்களுக்கு நன்மதிப்பு
5. வெளிநாட்டு சந்தைகளை  உருவாக்குதல்.

Comments

  1. Good post....thanks for sharing.Do you need cash loan against credit card?.Kindly see my blog


    iso 22000 certification

    ReplyDelete
  2. Targeted to open in 2023, INSPIRE Entertainment 카지노 사이트 Resort will be the largest IR in Northeast Asia once as} accomplished. Note that the content on this site should not be considered betting recommendation. This website is free that you simply can} use however we may receive fee from the companies we characteristic on this site.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

RETAIL SECURITY GUARDS

FIRE SAFETY

How to calculate combined uncertainty for NABL/ISO/IEC 17025:2017