LEAN SIX SIGMA TRAINING FOR PRODUCT MANUFACTURING ORGANIZATIONS
BMQR நடத்தும் Six Sigma சிறப்பு பயிற்சி. Six Sigma என்பது பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் பயன்படுத்தும் ஒரு வழிமுறை ஆகும். இம்முறை நிறுவனங்கள் தயாரிக்கும் பொருட்களில் உள்ள குறைபாடுகள் மற்றும் கழிவுகளை குறைக்க உதவும். Six Sigma முறை மூலம் நிறுவனங்கள் அதன் லாபத்தை பெருக்கலாம். இந்த பயிற்சியின் மூலம் நீங்கள் எவ்வாறு பயன் பெறலாம் ? 1. நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால் உங்கள் தொழிலை Six Sigma முறை மூலம் எப்படி லாபம் பெறலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். (eliminating cost consuming processes/issues) . 2. நீங்கள் வேலை பார்ப்பவராக இருந்தால், Six Sigma Certification மூலம் உங்களுடைய Profile ஐ மேம்படுத்தி கொள்ளலாம். இதன் மூலம் உங்களுக்கு நிறைய வேலை வாய்ப்புகளை மிக எளிமையாக பெறலாம். Government of India certificate will be issued Contact us on 9380561503/044-26152595 Visit www.bmqr.in / www.bmqr.com #leansixsigma #training #bmqr #certifications Click on BMQR to subscribe our channel For...