ISO 45001 Requirements & Benefits
வாழ்க்கைத் தொழில் சார்ந்த ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு மேலாண்மைமுறை என்றால் என்ன ? நாம் செய்யும் தொழில் சார்ந்த ஆரோக்கியத்தை முன்னேற்றுவதற்க்காகவும், தொழில் சார்ந்த பாதுகாப்பினை உறுதி செய்வதற்க்கான வழிமுறை இதனால் உயிரழப்பு, காயங்கள் நோய்களிலிருந்து விடுபடுவது மற்றில்லாமல் ஆரோக்கியத்தை மேன்படுத்துவதாகும். கடைபிடிக்க வேண்டிய விதிகள் என்ன? • தொழில் சார்ந்த அரசு அனுமதிகள் • வேலையில் உள்ள அபாயம் மற்றும் அதனை சரி செய்வது குறித்து ஆய்வறிக்கை. • விபத்து பதிவேடு மற்றும் விசாரணை அறிக்கை • விழிப்புணர்வு பயிற்சிகள் • நோக்கங்கள், குறிக்கோள்கள் • கையேடுகள், வழிமுறைகள் மற்றும் பதிவேடுகள் • சொந்தஆய்வுகள் • நிர்வாக பரிசீலனை அறிக்கை • ஓத்திகைள் • பல தரப்பட்ட சுவரொட்டிகள் • ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு பற்றிய பிரச்சாரகள் நன்மைகள் • ஆரோக்கியம் மற்றும் விபத்து குறித்து விழிப்புணர்வு • விபத்துகள் குறையும் • ஆரோக்கிய மேன்பாடு • பல புதிய வணிக வாய்ப்புகள் For ISO 45001 Certification Contact: +91 7358394362 Visit: www.bmqr.in/www.bmqr.com